verse 274 · Ainkurunuru · Koodalur Kizhar

ஐங்குறுநூறு 274 · குரக்குப் பத்து

மந்திக் கணவன் கல்லாக் கொடுவன்ஒன்கேழ் வயப்புலி குழுமலின் வைரைந்துடன்குன்றுயர் அடுக்கம் கொள்ளும் நாடன்சென்றனன் வாழி தோழியென்மெல்தோள் கவினும் பாயலும் கொண்டே.

Manthik kanavan kallaak kotuvan / Onkaezh vayappuli kuzhumalin vairainthutan / Kunruyar atukkam kollum naatan / Senranan vaazhi thoazhiyen / Melthoal kavinum paayalum kontae.

Share
கதை

குரக்குப் பத்து

குரக்குப் பத்து