குரக்குப் பத்து
குரக்குப் பத்து
கல் இவர் இற்றி புல்லுவன எறிக்குளவி மேய்ந்த மந்தி துணையோடுவரைமிசை உகளும் நாட நீவரின்கல்லகத் ததுஎம் ஊரேஅம்பல் சேரி அலராம் கட்டே.
Kal ivar irri pulluvana erik / Kulavi maeyntha manthi thunaiyoatu / Varaimisai ukalum naata neevarin / Kallakath thathuem oorae / Ampal saeri alaraam kattae.
குரக்குப் பத்து