verse 282 · Ainkurunuru · Koodalur Kizhar

ஐங்குறுநூறு 282 · கிள்ளைப் பத்து

சாரல் புறத்த பெருங்குரல் சிறுதினைப்பேரமர் மழைக்கண் கொடிச்சி கடியவும்சோலைச் சிறுகிளி உன்னு நாடஅரிருள் பெருகின வாரல்கோட்டுமா வாழங்கும் காட்டக நெறியே.

Saaral puraththa perungkural siruthinaip / Paeramar mazhaikkan kotissi katiyavum / Soalais sirukili unnu naata / Arirul perukina vaaral / Koattumaa vaazhangkum kaattaka neriyae.

Share
கதை

கிள்ளைப் பத்து

கிள்ளைப் பத்து