மஞ்ஞைப் பத்து
மஞ்ஞைப் பத்து
கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல்அடுக்கல் மஞ்ஞை கவரு நாடநடுநாள் கங்குலும் வருதிகடுமா தாக்கின் அறியேன் யானே.
Kotissi kaakkum perungkural aenal / Atukkal manjnjai kavaru naata / Natunaal kangkulum varuthi / Katumaa thaakkin ariyaen yaanae.
மஞ்ஞைப் பத்து