poem 170 · Akananuru · Many poets

அகநானூறு 170 · நெய்தல் · – மதுரைக் கள்ளிற் கடையத்தான் வெண்ணாகனார்

கானலுங் கழறாது கழியுங் கூறாதுதேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாதுஒருநின் அல்லது பிறிதியாதும் இலனேஇருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல்கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத்தண்தாது ஊதிய வண்டினம் களிசிறந்துபறைஇய 3தளருந் துறைவனை நீயேசொல்லல் 4வேண்டுமால் அலவ பல்கால்கைதையம் படுசினை எவ்வமொடு அசாஅம்கடற்சிறு காக்கை காமர் பெடையொடுகோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்வெள்இறாக் கனவும் நள்ளென் யாமத்துநின்னுறு விழுமம் களைந்தோள்தன்னுறு விழுமம் நீந்துமோ எனவே.

Kaanalung kazharaathu kazhiyung kooraathu / Thaenimir narumalarp punnaiyum mozhiyaathu / Orunin allathu pirithiyaathum ilanae / Irungkazhi malarntha kanpoal neythal / Kamazhithazh naarram amizhthena nasaiith / Thanthaathu oothiya vantinam kalisiranthu / Paraiiya 3thalarun thuraivanai neeyae / Sollal 4vaentumaal alava palkaal / Kaithaiyam patusinai evvamotu asaaam / Katarsiru kaakkai kaamar petaiyotu / Koattumeen vazhangkum vaettamati parappin / Veliraak kanavum nallen yaamaththu / Ninnuru vizhumam kalainthoal / Thannuru vizhumam neenthumoa enavae.

Share
கதை

நெய்தல் · - மதுரைக் கள்ளிற் கடையத்தான் வெண்ணாகனார்

தலைமகள், காமமிக்ககழிபடர்கிளவியாற் சொற்றது. · - மதுரைக் கள்ளிற் கடையத்தான் வெண்ணாகனார் பாடியது