poem 83 · Purananuru · Many poets

புறநானூறு 83 · இருபாற்பட்ட ஊர் · பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார்

அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே;என்போற் பெருவிதுப் புறுக; என்றும்ஒருபால் படாஅது ஆகிஇருபாற் பட்ட இம் மையல் ஊரே!
Share
கதை

இருபாற்பட்ட ஊர் · பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார்

திணை: கைக்கிளை · துறை: பழிச்சுதல் · பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி