யார்கொல் அளியர்? · சாத்தந்தையார்
திணை: வாகை · துறை: அரசவாகை · பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறேகார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;யார்கொல் அளியர் தாமே ஆர்; நார்ச்செறியத் தொடுத்த கண்ணிக்கவிகை மள்ளன் கைப்பட் டோரே?
திணை: வாகை · துறை: அரசவாகை · பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி