Verse 1825 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1825 · புதமிகு விசும்பில் புணரிசென் றணவப்

புதமிகு விசும்பில் புணரிசென் றணவப்பொருகடல் அரவணைத் துயின்று,பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்தபனிமுகில் வண்ணர்தம் கோயில்,கதமிகு சினத்த கடதடக் களிற்றின்கவுள்வழிக் களிவண்டு பருக,மதமிகு சாரல் மாலிருஞ் சோலைவணங்குதும் வாமட நெஞ்சே.

puthamiku visumpil punarisen ranavap peாrukatal aravanaith thuyinru, pathamiku pariyin mikusinam thavirththa panimukil vannartham kaeாyil, kathamiku sinaththa katathatak kalirrin kavulvazhik kalivantu paruka, mathamiku saaral maalirunj saeாlai vanangkuthum vaamata nenjsae.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி