Verse 2478 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2478 · பொய்ண்ணின்ற ஞானமும் பொல்லா

பொய்ண்ணின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்பும்,இந்நின்ற நீர்மை இனியாமுறாமை, உயிரளிப்பான்எந்நின்ற யோனியு மாய்ப்பிறந்தாயிமை யோர்தலைவா.மெய்நின்று கேட்டரு ளாய்,அடியேன்செய்யும் விண்ணப்பமே.

poynninra njaanamum pollaa vozhukkum azhukkutampum, inninra neermai iniyaa muraamai, uyiralippaan enninra yoaniyu maayppiran thaayimai yoarthalaivaa. meyninru kaettaru laay,ati yaenseyyum vinnappamae.

Share
கதை

நம்மாழ்வார் திருவிருத்தம்

நம்மாழ்வார் திருவிருத்தம்