venba 31 · Neethi Venba · Author unknown

நீதி வெண்பா 31 · மகளிரின் வாக்கு நிலை

பெண்ணொருத்தி பேசில் பெரும்பூமி தான்அதிரும்பெண்ணிருவர் பேசில்விழும் வான்மீன்கள் - பெண்முவர்பேசில் அலைசுவறும் பேதையே பெண்பலர்தாம்பேசில்உலகு என்னாகுமோ பின்.
Share

பொருள்

ஒரு பெண் பேசினால் பூமி அதிரும்; இருவர் பேசினால் விண்மீன் விழும்; மூவர் பேசினால் கடல் வற்றும்; பலர் பேசினால் உலகம் என்னாகும்?

Meaning

One woman talking shakes the earth; two shake down the stars; three dry the sea — what becomes of the world when many talk?

சொற்பொருள் Word by word

பேதை
foolish one
அலை
wave
வான்மீன்
star
கதை

மகளிரின் வாக்கு நிலை

மகளிரின் வாக்கு நிலை