நன்மனையாள் பண்பு
நன்மனையாள் பண்பு
அன்னை தயையும் அடியாள் பணியும்மலர்ப்பொன்னின் அழகும் புவிப்பொறையும் - வன்னமுலைவேசி துயிலும் விறல்மந் திரிமதியும்பேசில் இவையுடையாள் பெண்.
தாயின் தயை, அடியாளின் பணிவு, பொன்னின் அழகு, பூமியின் பொறை, வேசியின் துயில் — இவை அமைந்தவளே நல்ல மனைவி.
A good wife has a mother's mercy, a servant's service, gold's beauty, earth's patience and a courtesan's charm.
நன்மனையாள் பண்பு