venba 25 · Neethi Venba · Author unknown

நீதி வெண்பா 25 · தீயவர்தம் ஓழுக்கம் போற்றாதே

ஞானம்ஆ சாரம் நயவார் இடைப்புகழும்ஏனைநால் வேதம் இருக்குநெறி - தான்மொழியில்பாவநிறை சண்டாளர் பாண்டத்துக் கங்கைநீர்மேவுநெறி யென்றே விடு.
Share

பொருள்

அறிவும் ஆசாரமும் இல்லாதவரின் இடையே அவரைப் புகழாதே; அவரது புண்ணியச் செயல், சண்டாளர் பாத்திரத்தில் ஊற்றிய கங்கை நீர் போல.

Meaning

Do not praise the conduct of the graceless; their good deed is like Ganga water poured into an outcaste's pot.

சொற்பொருள் Word by word

ஆசாரம்
right conduct
சண்டாளர்
the outcaste
பாண்டம்
vessel
கதை

தீயவர்தம் ஓழுக்கம் போற்றாதே

தீயவர்தம் ஓழுக்கம் போற்றாதே