venba 21 · Neethi Venba · Author unknown

நீதி வெண்பா 21 · புல்லோரை திருத்துவது எளிதல்ல

அவ்விய நெஞ்சத்து அறிவில்லாத் துர்ச்சனரைச்செவ்வியர் ஆக்கும் செயலுண்டோ - திவ்வியநல்கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியதுகந்தம் கெடுமோ கரை.
Share

பொருள்

அறிவில்லாத துர்ச்சனரை நல்லவராக்கும் செயல் உண்டோ? எவ்வளவு நறுமணப் பொருள் கலந்தாலும் கெட்ட மணம் தன் இயல்பை விடாது.

Meaning

Can the senseless base be made good? Mix ever so many fragrances, a bad smell keeps its nature.

சொற்பொருள் Word by word

செவ்வியர்
the good
கந்தம்
fragrance
கரை
to end
கதை

புல்லோரை திருத்துவது எளிதல்ல

புல்லோரை திருத்துவது எளிதல்ல