venba 23 · Neethi Venba · Author unknown

நீதி வெண்பா 23 · புல்லோர் பண்பு

செங்கமலப் போதுஅலர்ந்த செவ்விபோ லும்வதனம்தங்கு மொழிசந் தனம்போலும் - பங்கியெறிகத்தரியைப் போலும்இளங் காரிகையே வஞ்சமனம்குத்திரர்பால் மூன்று குணம்.
Share

பொருள்

துர்ச்சனருக்கு மூன்று குணங்கள்: முகம் தாமரை போல, சொல் சந்தனம் போல, மனம் முள்ளும் புதரும் போல.

Meaning

The base have three qualities: a face like a lotus, words like sandal, and a heart like thorns.

சொற்பொருள் Word by word

செங்கமலம்
red lotus
சந்தனம்
sandal
கத்தரி
thorny bush
கதை

புல்லோர் பண்பு

புல்லோர் பண்பு