poem 49 · Purananuru · Many poets

புறநானூறு 49 · எங்ஙனம் மொழிவேன்? · பொய்கையார்

நாடன் என்கோ? ஊரன் என்கோ?பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?புனவர் தட்டை புடைப்பின், அயலதுஇறங்குகதிர் அலமரு கழனியும்,பிறங்குநீர்ச் சேர்ப்பினும் , புள் ஒருங்கு எழுமே!
Share
கதை

எங்ஙனம் மொழிவேன்? · பொய்கையார்

திணை: பாடாண் · துறை: புலவராற்றுப் படை · பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன்