பாடல் 1049 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1049 · உறவு சுற்றமென் றொன்றிலா வொருவன்

உறவு சுற்றமென் றொன்றிலா வொருவன்உகந்தவர் தம்மை, மண்மிசைப்பிறவி யேகெடுப் பானது கண்டென் நெஞ்சமென்பாய்,குறவர் மாதர்க ளோடு வண்டுகுறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடத்து,அறவ நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே.

uravu surramen reாnrilaa veாruvan ukanthavar thammai, manmisaip piravi yaeketup paanathu kanten nenjsamenpaay, kuravar maatharka laeாtu vantu kurinjsi marulisai paatum vaengkataththu, arava naayakar kinrati maiththeாzhil poontaayae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி