பாடல் 1093 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1093 · கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள்மேவிக்

கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள்மேவிக்கிளர்ப்பொறிய மறிதிரிய வதனின்பின்னேபடர்ந்தானைப், படுமதத்த களிற்றின்கொம்புபறித்தானைப் பாரிடத்தை எயிறுகீறஇடந்தானை, வளைமருப்பி னேனமாகிஇருநிலனும் பெருவிசும்பு மெய்தாவண்ணம்கடந்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

kitanthaanaith thatangkatalul panangkalmaevik kilarppeாriya marithiriya vathaninpinnae patarnthaanaip, patumathaththa kalirrinkeாmpu pariththaanaip paaritaththai eyirukeera itanthaanai, valaimaruppi naenamaaki irunilanum peruvisumpu meythaavannam katanthaanai, emmaanaik kantukeாntaen katipeாzhilsoozh katalmallaith thalasayanaththae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி