திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
பேணாத வலியரக்கர் மெலியவன்றுபெருவரைத்தோ ளிறநெரித்தன் றவுணர்க்கோனை,பூணாகம் பிளவெடுத்த போர்வல்லோனைப்பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியைஊணாகப் பேய்முலைநஞ் சுண்டான் தன்னைஉள்ளுவா ருள்ளத்தே யுறைகின்றானை,காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே.
paenaatha valiyarakkar meliyavanru peruvaraiththaeா liraneriththan ravunarkkaeாnai, poonaakam pilavetuththa paeாrvallaeாnaip peாrukatalul thuyilamarntha pulloorthiyai oonaakap paeymulainanj suntaan thannai ulluvaa rullaththae yuraikinraanai, kaanaathu thiritharuvaen kantukeாntaen katipeாzhilsoozh katanfmallaith thalasayanaththae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி