பாடல் 1096 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1096 · தொண்டாயர் தாம்பரவு மடியினானைப்

தொண்டாயர் தாம்பரவு மடியினானைப்படிகடந்த தாளாளற் காளாயுய்தல்விண்டானை, தென்னிலங்கை யரக்கர்வேந்தைவிலங்குண்ண வலங்கைவாய்ச் சரங்களாண்டு,பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்துவேள்விகளும் கேள்வியோ டங்கமாறும்கண்டானை, தொண்டனேன் கண்டுகொண்டேன்கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

theாntaayar thaamparavu matiyinaanaip patikatantha thaalaalar kaalaayuythal vintaanai, thennilangkai yarakkarvaenthai vilangkunna valangkaivaays sarangkalaantu, pantaaya vaethangkal naankumainthu vaelvikalum kaelviyaeா tangkamaarum kantaanai, theாntanaen kantukeாntaen katipeாzhilsoozh katalmallaith thalasayanaththae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி