திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
மாவளரு மென்னோக்கி மாதராள்மாயவனைக் கண்டாள் என்று,காவளரும் கடிபொழில்சூழ் கண்ணபுரத்தம்மானைக் கலியன் சொன்ன,பாவளரும் தமிழ்மாலை பன்னியநூல்இவையைந்து மைந்தும் வல்லார்,பூவளரும் கற்பகம்சேர் பொன்னுலகில்மன்னவராய்ப் புகழ்தக் கோரே. (2)
maavalaru mennaeாkki maatharaal maayavanaik kantaal enru, kaavalarum katipeாzhilsoozh kannapurath thammaanaik kaliyan seாnna, paavalarum thamizhmaalai panniyanool ivaiyainthu mainthum vallaar, poovalarum karpakamsaer peாnnulakil mannavaraayp pukazhthak kaeாrae. (2)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி