திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
உண்ணும்நா ளில்லை உறக்கமுந் தானில்லை,பெண்மையும் சால நிறைந்திலள் பேதைதான்,கண்ணனூர் கண்ண புரம்தொழும் கார்க்கடல்வண்ணர்மேல், எண்ண மிவட்கிது வென்கொலோ.
unnumnaa lillai urakkamun thaanillai, penmaiyum saala nirainthilal paethaithaan, kannanoor kanna puramtheாzhum kaarkkatal vannarmael, enna mivatkithu venkeாlaeா.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி