பாடல் 1659 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1659 · நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்,

நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்,காணுமோ கண்ண புரமென்று காட்டினாள்,பாணனார் திண்ண மிருக்க இனியிவள்நாணுமோ, நன்றுநன் றுநறை யூரர்க்கே.

neenilaa murraththu ninrival naeாkkinaal, kaanumaeா kanna puramenru kaattinaal, paananaar thinna mirukka iniyival naanumaeா, nanrunan runarai yoorarkkae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி