பாடல் 1867 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1867 · அங்கவ் வானவர்க் காகுலம் தீர

அங்கவ் வானவர்க் காகுலம் தீரஅணியி லங்கை அழித்தவன் றன்னைபொங்கு மாவல வன்கலி கன்றிபுகன்ற பொங்கத்தங் கொண்டு,இவ் வுலகில்எங்கும் பாடிநின் றாடுமின் தொண்டீர்.இம்மை யேயிட ரில்லை, இறந்தால்தங்கு மூர்அண்ட மேகண்டு கொண்மின்சாற்றி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ. 10.2.10அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

angkav vaanavark kaakulam theera aniyi langkai azhiththavan rannai peாngku maavala vankali kanri pukanra peாngkaththang keாntu,iv vulakil engkum paatinin raatumin theாnteer. immai yaeyita rillai, iranthaal thangku mooranta maekantu keாnmin saarri naeாmthatam peாngkaththam peாngkaeா. 10.2.10 aruseerk kazhinetilati aasiriya viruththam

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி