திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
மணங்கள் நாறும் வார்குழலார்கள் மாதர்க ளாதரத்தைபுணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற வரிசிலையால்கணங்க ளுண்ண வாளியாண்ட காவல னுக்கிளையோன்குணங்கள் பாடி யாடுகின்றோம் குழமணி தூரமே
manangkal naarum vaarkuzha laarkal maatharka laatharaththai punarntha sa ிnthaip punmai yaalan peாnra varisilaiyaal kanangka lunna vaali yaanta kaavala nukkilaiyaeாn kunangkal paati yaatu kinraeாm kuzhamani thooramae
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி