பாடல் 1868 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1868 · ஏத்து கின்றோம் நாத்த

ஏத்து கின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்சோத்தம் நம்பீ. சுக்கிரீவா. உம்மைத் தொழுகின்றோம்வார்த்தை பேசீர் எம்மையுங்கள் வானரம் கொல்லாமேகூத்தர் போல ஆடுகின்றோம் குழமணி தூரமே

aeththu kinraeாm naaththa zhumpa iraaman thirunaamam saeாththam nampee. sukki reevaa. ummaith theாzhukinraeாm vaarththai paeseer emmai yungkal vaanaram keாllaamae kooththar paeாla aatu kinraeாm kuzhamani thooramae

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி