பாடல் 2068 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2068 · பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப்

பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப்பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்றுசெங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும்சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கேதண்காலும் தண்குடந்தை நகரும் பாடித்தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு,நங்காய்.நங் குடிக்கிதுவோ நன்மை? என்னநறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே.

pongkaarmel lilangkongkai ponnae pooppap porukayalkan neerarumpap poanthu ninru sengkaala matappuravam petaikkup paesum sirukuraluk kutalurukis sinthiththu, aangkae thankaalum thankutanthai nakarum paatith thankoava loorppaati yaatak kaettu, nangkaay.nang kutikkithuvoa nanmai? enna naraiyoorum paatuvaal navilkin raalae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்

திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்