பாடல் 2070 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2070 · முற்றாரா வனமுலையாள் பாவை மாயன்

முற்றாரா வனமுலையாள் பாவை மாயன்மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும்அற்றாள்,தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள்அணியரங்க மாடுதுமோ தோழீ. என்னும்,பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள்பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி,பொற்றாம ரைக்கயம்நீ ராடப் போனாள்பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே.

murraaraa vanamulaiyaal paavai maayan moyyakalath thulliruppaal ahthum kantum arraal,than niraiyazhinthaal aavik kinraal aniyarangka maatuthumoa thoazhee. ennum, perraenvaays solliraiyum paesak kaelaal paerppaatith thankutanthai nakarum paati, porraama raikkayamnee raatap poanaal poruvarraa lenmakalum ponnum ahthae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்

திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்