பாடல் 2073 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2073 · நைவளமொன் றாராயா நம்மை நோக்கா

நைவளமொன் றாராயா நம்மை நோக்காநாணினார் போலிறையே நயங்கள் பின்னும்,செய்வளவி லென்மனமும் கண்ணு மோடிஎம்பெருமான் திருவடிக்கீழ் அணைய, இப்பால்கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும்,எவ்வளவுண் டெம்பெருமான் கோயில்? என்றேற்குஇதுவன்றோ எழிலாலி? என்றார் தாமே.

naivalamon raaraayaa nammai noakkaa naaninaar poaliraiyae nayangkal pinnum, seyvalavi lenmanamum kannu moati emperumaan thiruvatikkeezh anaiya, ippaal kaivalaiyum maekalaiyum kaanaen kantaen kanamakarak kuzhaiyirantum naanku thoalum, evvalavun temperumaan koayil? enraerku ithuvanroa ezhilaali? enraar thaamae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்

திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்