பாடல் 2270 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2270 · கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து,

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து,அதவிப்போர் யானை ஒசித்து, - பதவியாய்ப்பாணியால் நீரேற்றுப் பண்டொருகால் மாவலியை,மாணியாய்க் கொண்டிலையே மண்.

kathavik kathanjsirantha kanjsanai munkaaynthu, athavippoar yaanai osiththu, - pathaviyaayp paaniyaal neeraerrup pantorukaal maavaliyai, maaniyaayk kontilaiyae man.

பகிர்
கதை

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி