பாடல் 2272 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2272 · பின்னால் அருநரகம் சேராமல் பேதுறுவீர்,

பின்னால் அருநரகம் சேராமல் பேதுறுவீர்,முன்னால் வணங்க முயல்மினோ, - பன்னூல்அளந்தானைக் கார்க்கடல்சூழ் ஞாலத்தை, எல்லாம்அளந்தா னவஞ்சே வடி.

pinnaal arunarakam saeraamal paethuruveer, munnaal vanangka muyalminoa, - pannool alanthaanaik kaarkkatalsoozh njaalaththai, ellaam alanthaa navanjsae vati.

பகிர்
கதை

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி