பாடல் 2446 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2446 · சூதாவ தென்னெஞ்சத் தெண்ணினேன், சொன்மாலை

சூதாவ தென்னெஞ்சத் தெண்ணினேன், சொன்மாலைமாதாய மாலவனை மாதவனை, - யாதானும்வல்லவா சிந்தித் திருப்பேற்க்கு, வைகுந்தத்தில்லையோ சொல்லீ ரிடம்?

soothaava thennenjsath thenninaen, sonmaalai maathaaya maalavanai maathavanai, - yaathaanum vallavaa sinthith thiruppaerkku, vaikunthath thillaiyoa sollee ritam?

பகிர்
கதை

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி