பாடல் 2444 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2444 · தரித்திருந்தே னாகவே தாரா கணப்போர்,

தரித்திருந்தே னாகவே தாரா கணப்போர்,விரித்துரைத்த வெந்நாகத் துன்னை,- தெரித்தெழுதிவாசித்தும் கேட்டும் வணங்க்கி வழிபட்டும்,பூசித்தும் போக்கினேன் போது.

thariththirunthae naakavae thaaraa kanappoar, viriththuraiththa vennaakath thunnai,- theriththezhuthi vaasiththum kaettum vanangkki vazhipattum, poosiththum poakkinaen poathu.

பகிர்
கதை

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி