திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
ஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொள் என்று,நின்தாட்பார்த் துழிதருவேன் தன்மையை, கேட்பார்க்கரும்பொருளாய் நின்ற அரங்கனே, உன்னைவிரும்புவதே விள்ளேன் மனம்
aatpaarth thuzhitharuvaay kantukol enru,nin thaatpaarth thuzhitharuvaen thanmaiyai, kaetpaark karumporulaay ninra arangkanae, unnai virumpuvathae villaen manam
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி