பாடல் 2481 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2481 · தனிநெஞ்சம் முன்னவர் புள்ளே

தனிநெஞ்சம் முன்னவர் புள்ளேகவர்ந்தது, தண்ணந்துழாய்க்கினிநெஞ்ச் க மிங்குக் கவர்வதுயாமிலம், நீநடுவேமுனிவஞ்சப் பேய்ச்சி முலைசுவைத்தான்முடி சூடுதுழாய்ப்பனிநஞ்ச மாருத மே,எம்மதாவி பனிப்பியல்வே?

thaninenjsam munnavar pullae kavarnthathu, thannanthuzhaayk kininenjs ka mingkuk kavarvathu yaamilam, neenatuvae munivanjsap paeyssi mulaisuvaith thaanmuti sootuthuzhaayp paninanjsa maarutha mae,emma thaavi panippiyalvae?

பகிர்
கதை

நம்மாழ்வார் திருவிருத்தம்

நம்மாழ்வார் திருவிருத்தம்