பாடல் 2484 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2484 · ஞாலம் பனிப்பச் செரித்து,நன்

ஞாலம் பனிப்பச் செரித்து,நன்நீரிட்டுக் கால்சிதைந்துநீலவல் லேறு பொராநின்றவான மிது,திருமால்கோலம் சுமந்து பிரிந்தார்கொடுமை குழறுதண்பூங்காலங்கொ லோவறி யேன்,வினையாட்டியேன் காண்கின்றவே?

njaalam panippas seriththu,nan neerittuk kaalsithainthu neelaval laeru poraaninra vaana mithu,thirumaal koalam sumanthu pirinthaar kotumai kuzharuthanpoong kaalangko loavari yaen,vinai yaattiyaen kaankinravae?

பகிர்
கதை

நம்மாழ்வார் திருவிருத்தம்

நம்மாழ்வார் திருவிருத்தம்