பாடல் 2486 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2486 · திண்பூஞ் சுடர்_தி நேமியஞ்

திண்பூஞ் சுடர்_தி நேமியஞ்செல்வர்,விண் ணாடனையவண்பூ மணிவல்லி யாரேபிரிபவர் தாம்,இவையோகண்பூங் கமலம் கருஞ்சுடராடிவெண் முத்தரும்பிவண்பூங் குவளை, மடமான்விழிக்கின்ற மாயிதழே.

thinpoonj sutar_thi naemiyanj selvar,vin naatanaiya vanpoo manivalli yaarae piripavar thaam,ivaiyoa kanpoong kamalam karunjsuta raativen muththarumpi vanpoong kuvalai, matamaan vizhikkinra maayithazhae.

பகிர்
கதை

நம்மாழ்வார் திருவிருத்தம்

நம்மாழ்வார் திருவிருத்தம்