நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி
நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி
பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்ஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே, பேர்ந்தெங்கும்தொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்குஇல்லைகாண் மற்றோர் இறை.
paernthonru noakkaathu pinnirpaay nillaappaay eenthuzhaay maayanaiyae ennenjsae, paernthengkum thollaimaa vennarakil saeraamal kaappatharku illaikaan marroar irai.
நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி