நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி
நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி
மீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய்வானென்னும் கேடிலா வான்குடைக்கு,-தானோர்மணிக்காம்பு போல்நிமிர்ந்து மண்ணளந்தான், நங்கள்பிணிக்காம் பெருமருந்து பின்.
meenennum kampil veriyennum vellivaey vaanennum kaetilaa vaankutaikku,-thaanoar manikkaampu poalnimirnthu mannalanthaan, nangkal pinikkaam perumarunthu pin.
நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி