பாடல் 2648 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2648 · பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில்,

பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில்,உரனா லொருமூன்று போதும்,-மரமேழன்றெய்தானைப் புள்ளின்வாய் கீண்டானையே,அமரர்கைதான் தொழாவே கலந்து?

paranaam avanaathal paavippa raakil, uranaa lorumoonru poathum,-maramaezhan reythaanaip pullinvaay keentaanaiyae,amarar kaithaan thozhaavae kalanthu?

பகிர்
கதை

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி