நம்மாழ்வார் திருவாய்மொழி
4.3.1
கோவை வாயாள்பொருட்டு ஏற்றின்எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கைக்கோவை வீயச் சிலை குனித்தாய்குல நல் யானை மருப்பு ஒசித்தாய்பூவை வீயா நீர் தூவிப்போதால் வணங்கேனேலும் நின்பூவை வீயாம் மேனிக்குப்பூசும் சாந்து என் நெஞ்சமே
4.3.1