பாடல் 3146 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3146 · பூசும் சாந்து என் நெஞ்சமே

பூசும் சாந்து என் நெஞ்சமேபுனையும் கண்ணி எனதுடையவாசகம் செய் மாலையேவான் பட்டு ஆடையும் அஃதேதேசம் ஆன அணிகலனும்என் கைகூப்புச் செய்கையேஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்தஎந்தை ஏக மூர்த்திக்கே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

4.3.2