பாடல் 3257 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3257 · ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய்முலை

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய்முலைசார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்தீர்ந்த என் தோழீ என் செய்யும் ஊரவர் கவ்வையே?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

5.3.3