பாடல் 3258 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3258 · ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து

ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்துஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்தகார் அமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

5.3.4