நம்மாழ்வார் திருவாய்மொழி
5.2.11
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்அடியார்க்கு அருள்செய்யும்மலியும் சுடர் ஒளி மூர்த்திமாயப் பிரான் கண்ணன் தன்னைகலி வயல் தென் நன் குருகூர்க்காரிமாறன் சடகோபன்ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்துஉள்ளத்தை மாசு அறுக்குமே
5.2.11