பாடல் 3441 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3441 · தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு

தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்குஉரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்தெரியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்உரிய தொண்டர் ஆக்கும் உலகம் உண்டாற்கே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.9.11