பாடல் 3438 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3438 · அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய்

அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய்வெறி கொள் சோதி மூர்த்தி அடியேன் நெடுமாலேகிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோபிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.9.8