ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்து இருந்தும்சாலப் பல நாள் உகம்தோறு உயிர்கள் காப்பானேகோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதேசாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?
6.9.3