Verse 3433 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3433 · ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்து இருந்தும்

ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்து இருந்தும்சாலப் பல நாள் உகம்தோறு உயிர்கள் காப்பானேகோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதேசாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.9.3