Verse 3437 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3437 · உலகில் திரியும் கரும கதி ஆய் உலகம் ஆய்

உலகில் திரியும் கரும கதி ஆய் உலகம் ஆய்உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய் புற அண்டத்துஅலகில் பொலிந்த திசை பத்து ஆய அருவேயோஅலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.9.7