Verse 3434 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3434 · தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்பிளந்து வீய திருக்கால் ஆண்ட பெருமானேகிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழவிளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.9.4